ADDED : ஜன 11, 2025 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டின் இயற்கை விவசாய பொருட்களின் ஏற்றுமதி தற்போது 5,000 முதல் 6,000 கோடி ரூபாயாக உள்ளது. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்றரை மடங்கு அதிகரித்து 20,000 கோடி ரூபாயை எட்ட வாய்ப்புள்ளது. இந்த வகை பொருட்களுக்கான உலகளவிலான தேவை தற்போது 1 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் இது 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கக் கூடும். இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் நம் நாட்டு விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- பியுஷ் கோயல்
மத்திய அமைச்சர்,
வர்த்தகத்துறை

