தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சர்க்கரை பங்குகள் 5 சதவீதம் வரை உயர்வு

 சர்க்கரை பங்குகள் 5 சதவீதம் வரை உயர்வு

 சர்க்கரை பங்குகள் 5 சதவீதம் வரை உயர்வு


UPDATED : ஜூன் 12, 2026 02:31 AM

ADDED : ஜூன் 12, 2026 01:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 12, 2026 02:31 AM ADDED : ஜூன் 12, 2026 01:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 22 - 30 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மத்திய அரசு கலால் வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது. 22 சதவீதத்துக்கு மேல் இத்தகைய வரி சலுகை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் நேற்று சர்க்கரை துறை பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.

யாருக்கு என்ன லாபம்?

* இந்த வரி விலக்கு எத்தனால் தயாரிக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு நீண்ட கால தேவையை உறுதி செய்கிறது





* சர்க்கரை விலையில் ஏற்படும் உலகளாவிய ஏற்ற இறக்கங்களை மட்டும் நம்பியிருக்காமல், எத்தனால் விற்பனை மூலம் ஆலைகளின் லாபமும், பணப்புழக்கமும் சீராகும்

* இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதி செய்யும் சூழலில், உள்நாட்டு எத்தனால் கலப்பு அதிகரிப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகம்.

Image 1586895


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us