உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 09, 2026 02:29 AM

அ நிறம் | அளவு
கச்சா எண்ணெய்
அமெரிக்கா -ஈரான் மோதல் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் வினியோகம் தடை படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் எழுந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. டாலரின் மதிப்பும் வலுவடைந்ததால் ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்தது.
