sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அன்னா கைது: பிரதமர் விளக்கமளிக்க பா.ஜ., கோரிக்கை

/

அன்னா கைது: பிரதமர் விளக்கமளிக்க பா.ஜ., கோரிக்கை

அன்னா கைது: பிரதமர் விளக்கமளிக்க பா.ஜ., கோரிக்கை

அன்னா கைது: பிரதமர் விளக்கமளிக்க பா.ஜ., கோரிக்கை


ADDED : ஆக 16, 2011 11:59 AM

Google News

ADDED : ஆக 16, 2011 11:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அன்னா ஹசாரே கைது விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், அன்னா கைது விவகாரம் தொடர்பாக பார்லி.,யில் உள்துறை அமைச்சர் விளக்கமளிப்பார் என்று அரசு தரப்பில் தெரிவித்திருப்பதை ஏற்க மாட்டோம் என்றும், இது தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறினார்.










      Dinamalar
      Follow us