ADDED : ஏப் 28, 2024 03:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி உ.பி., மாநிலம் அமேதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை தோற்கடித்த இவர், மீண்டும் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில், அயோத்தி சென்ற ஸ்மிருதி இரானி, ராமர் கோயிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

