sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லுாரியில் சேர அழைப்பு

ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லுாரியில் சேர அழைப்பு

ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லுாரியில் சேர அழைப்பு


UPDATED : மார் 20, 2026 05:38 AM

ADDED : மார் 20, 2026 05:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 20, 2026 05:38 AM ADDED : மார் 20, 2026 05:38 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில், 2027 ஜனவரி பருவத்தில், 8ம் வகுப்பில் மாணவ, மாணவியர் சேருவதற்கான தேர்வு சில மையங்களில் வரும் ஜூன், 7ல் நடக்கிறது.

சென்னை நகரிலும் இத்தேர்வு நடக்கும். எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு என, ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு தாள்களை கொண்டது. கணக்குத்தாள், பொது அறிவுத்தாள் ஆகியவை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் விடையளிக்க வேண்டும். நேர்முக தேர்வு, அறிவுக்கூர்மை, தனித்தன்மை ஆராய்வதாக இருக்கும்.

எழுத்து தேர்வில் தகுதியானவர்கள் மட்டும் நேர்முக தேர்வில் பங்கேற்பார்கள். தேர்வுக்கான விண்ணப்பம், தகவல் தொகுப்புபேடு, முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு, 'கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி, கர்ஹிகாண்ட், டேராடூன், உத்தரகாண்ட் - 248 003' என்ற முகவரியில் பெறலாம். அதற்கு, இணைய வழியில், www.rimc.edu.in மூலம் பொது பிரிவினர், 600 ரூபாய், பட்டியல் பழங்குடியினர், 555 ரூபாய் செலுத்தி பெறலாம்.

கூடுதல் விபரங்களை, www.rimc.gov.in என்ற இணையதள முகவரியில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us