sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

மாயா ரேவதி 'சாம்பியன்' * ஜூனியர் டென்னிசில்...

/

மாயா ரேவதி 'சாம்பியன்' * ஜூனியர் டென்னிசில்...

மாயா ரேவதி 'சாம்பியன்' * ஜூனியர் டென்னிசில்...

மாயா ரேவதி 'சாம்பியன்' * ஜூனியர் டென்னிசில்...


ADDED : ஜன 11, 2025 10:59 PM

Google News

ADDED : ஜன 11, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஐ.டி.எப்., ஜூனியர் டென்னிசில் இந்தியாவின் மாயா ரேவதி சாம்பியன் ஆனார்.

டில்லியில் ஜூனியர் ஐ.டி.எப்., தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் 15 வயது வீராங்கனை மாயா ரேவதி, 15, பங்கேற்றார். இத்தொடரில் 'நம்பர்-8' (2வது சுற்று), 'நம்பர்-7' (காலிறுதி), 'நம்பர்-2' (அரையிறுதி) அந்தஸ்து பெற்ற வீராங்கனைகளை வீழ்த்திய மாயா ரேவதி, பைனலுக்கு முன்னேறினார்.

இதில் நேற்று ரஷ்யாவின் எக்டரினாவை எதிர்கொண்டார். முதல் செட்டை மாயா ரேவதி 3-6 என இழந்தார் மாயா ரேவதி. இரண்டாவது செட் இழுபறி ஆனது. ஒரு கட்டத்தில் 5-5 என இருந்தது. பின் சுதாரித்த மாயா ரேவதி, அடுத்த இரு கேம்களை வசப்படுத்தி, 7-5 என செட்டை கைப்பற்றினார்.

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டை மாயா ரேவதி 6-2 என எளிதாக வென்றார். முடிவில் கோவையை சேர்ந்த மாயா ரேவதி, 3-6 7-5, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.






      Dinamalar
      Follow us