/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை
/
பள்ளி, கல்லுாரிக்கு இன்று விடுமுறை
ADDED : டிச 02, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டிட்வா' புயல் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 'டிட்வா' புயல் காரணமாக, வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

