தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சாலையை கடக்க முயன்ற முதியவர் வேன் மோதி பலி

சாலையை கடக்க முயன்ற முதியவர் வேன் மோதி பலி

சாலையை கடக்க முயன்ற முதியவர் வேன் மோதி பலி


ADDED : நவ 04, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 04:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொளத்துார்: கொளத்துாரில், சாலையை கடக்க முயன்ற 91 வயது முதியவர், வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொளத்துார், விவேக் நகரைச் சேர்ந்தவர் சின்ராசு, 91. இவர், இன்று (நவ.,4) அதிகாலை பால் வாங்குவதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தார். பேப்பர் மில்ஸ் சாலையை கடந்தபோது, அவ்வழியே வந்த அசோக் லேலண்ட் வேன் மோதி பலத்த காயமடைந்தார்.

அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, பெரியார் நகர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், வரும் வழியிலேயே சின்ராசு இறந்தது தெரிய வந்தது. இது குறித்து, வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுநரான பெரம்பூரைச் சேர்ந்த தினேஷ்குமார், 23 என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us