sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 அஞ்சல் குறைதீர் முகாம்

/

 அஞ்சல் குறைதீர் முகாம்

 அஞ்சல் குறைதீர் முகாம்

 அஞ்சல் குறைதீர் முகாம்


ADDED : டிச 09, 2025 05:16 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான வாடிக்கையாளர் குறைதீர் முகாம், தாம்பரம் மண்டலத்தின் சார்பில் வரும், 17ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள் குறித்து, ஏற்கனவே அஞ்சல் அலுவலகங்களில் தெரிவித்து, அதற்கு தீர்வு காணாத நிலையில், இந்த குறைதீர்ப்பு முகாமில் தெரிவிக்கலாம்.

இதில் பங்கேற்போர், வரும் 12ம் தேதிக்குள், dotambaram.tn@indiapost.gov.in அல்லது தபால் மூலமாக எஸ்.எஸ்.பி.ஓ., தாம்பரம் பிரிவு, சென்னை- - 600045 என்ற முகவரிக்கு புகார்களை அனுப்பலாம்.






      Dinamalar
      Follow us