/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.299 முதல் குளிர்கால 'ஜாக்கெட்' 'அன்லிமிடெட்'டில் சிறப்பு சலுகை
/
ரூ.299 முதல் குளிர்கால 'ஜாக்கெட்' 'அன்லிமிடெட்'டில் சிறப்பு சலுகை
ரூ.299 முதல் குளிர்கால 'ஜாக்கெட்' 'அன்லிமிடெட்'டில் சிறப்பு சலுகை
ரூ.299 முதல் குளிர்கால 'ஜாக்கெட்' 'அன்லிமிடெட்'டில் சிறப்பு சலுகை
ADDED : டிச 09, 2025 06:27 AM

சென்னை: குளிர்காலத்தையொட்டி, சிறப்பு சலுகையாக, 299 ரூபாய் முதல், குளிர்கால ஜாக்கெட் விற்பனை துவங்கி இருப்பதாக 'அன்லிமிடெட்' நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குளிர்காலம் துவங்கியதை அடுத்து, 'அன்லிமிடெட்' ஸ்டோரில், பெரியவர்களுக்கான குளிர்கால ஜாக்கெட்கள் 499 ரூபாய் முதல் துவங்குகின்றன.
குழந்தைகளுக்கான, குளிர்கால ஜாக்கெட்கள் 299 ரூபாய் முதல் துவங்குகிறது. ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கு என, ஸ்டைலான 10,000 ஜாக்கெட்கள் உள்ளன. உடனடியாக, அருகில் உள்ள அன்லிமிடெட் ஸ்டோருக்கு சென்று, தங்களுக்கு பிடித்த குளிர்கால ஜாக்கெட்டை வாங்குங்கள். இந்த சீசனில் உங்கள் ஸ்டைல் பேசட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.