தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில நீச்சல்; அணிக்கு வீரர்கள் தேர்வு

 மாநில நீச்சல்; அணிக்கு வீரர்கள் தேர்வு

 மாநில நீச்சல்; அணிக்கு வீரர்கள் தேர்வு


ADDED : ஜூலை 03, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தேசிய நீச்சல் போட்டி யில் பங்கேற்க உள்ள, தமிழக அணி வீரர்களுக்கான தேர்வு முகாம், வரும் 17ம் தேதி நடக்க உள்ளது.

இந்திய நீச்சல் சங்கம் சார்பில் 12 முதல் 14 வயது வரை உள்ள சப் - ஜூனியர் மாணவர்களுக்கு ஒடிஷாவிலும், 16 முதல் 18 வயது வரை உள்ள ஜூனியர் மாணவர்களுக்கு ராஜஸ்தானிலும், அடுத்த மாதம் 12-ம் தேதி தேசிய நீச்சல் போட்டி நடக்க உள்ளது.

இதில் நாட்டின் அனைத்து மாநில அணிகளும் போட்டியிட உள்ளன. இதற்காக தமிழ்நாடு நீச்சல் சங்கம், மாநில அணிக்கான தேர்வுப் போட்டியை வரும் 17-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளது.

இதற்காக, அனைத்து மாவட்ட அணிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இதில் சப் - ஜூனியர் மற்றும் ஜூனியர் மாணவர்கள் போட்டியிடலாம் எனவும், போட்டியில் வெற்றிபெறும் வீரர் - வீராங்கனையர் தேசிய போட்டிக்கான தமிழக அணியில் இடம்பெறுவர் எனவும், தமிழ்நாடு நீச்சல் சங்கம் தெரிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us