தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புழல் சிறையில் 'டி - சர்ட்' தயாரிப்பு கூடம் திறப்பு

 புழல் சிறையில் 'டி - சர்ட்' தயாரிப்பு கூடம் திறப்பு

 புழல் சிறையில் 'டி - சர்ட்' தயாரிப்பு கூடம் திறப்பு


ADDED : ஜூலை 02, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உதவியுடன், 'டி - சர்ட்' தயாரிக்கும் தொழிற் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை இயக்குநர், டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் நேற்று திறந்து வைத்தார்.

சந்தீப்ராய் ரத்தோட் கூறியதாவது:

புதிதாக தொடங்க ப்பட்டுள்ள இந்த டி - சர்ட் தயாரிப்பு பிரிவு, ஆடை உற்பத்தித் தொழிலில் கைதிகளுக்கு தேவையான திறன்களை கற்பிக்கும் வகையில் உள்ளது.

அவர்கள் சிறை தண்டனை அனுபவிக்கும் காலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற முடியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us