/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ... (07.12.2025) சென்னை
/
இன்று இனிதாக ... (07.12.2025) சென்னை
ADDED : டிச 07, 2025 05:08 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் முதலியாண்டான், குலசேகரன், எம்பார் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம் - -காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர்.
வேதாந்த ஈஸ்வரி அம்மன் கோவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை - காலை 7:30 மணி. மூன்றாம் கால யாகசாலை பூஜை - மாலை 5:30 மணி. இடம்: நுாறடி சாலை, வெங்கடேஸ்வரா நகர், வேளச்சேரி.
தண்டீஸ்வரர் கோவில் புதிய கொடிமரம் கும்பாபிஷேகம் - இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம் - காலை 8:00 மணி. மூன்றாம் கால யாகசாலை பூஜை - மாலை 5:30 மணி. இடம்: வேளச்சேரி.
அர்க்கீஸ்வரர் கோவில் திருவாசகம் முற்றோதல் - காலை 7:00 மணி முதல். இடம்: சக்தி சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
தேனுபுரீஸ்வரர் கோவில் சரபேஸ்வரர் அபிஷேக, அலங்கார, ஆராதனை - மாலை 4:30 மணி முதல். இடம்: மாடம்பாக்கம்.
கந்தாஸ்ரமம் சரபேஸ்வரருக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பொது வீட்டுமனைகள் கண்காட்சி 'நம்ம சென்னை' வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள் கண்காட்சி - -காலை 10:30 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

