sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (29.05.2025)

/

இன்று இனிதாக (29.05.2025)

இன்று இனிதாக (29.05.2025)

இன்று இனிதாக (29.05.2025)


ADDED : மே 29, 2025 12:27 AM

Google News

ADDED : மே 29, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில்


திருவாராதனம்- - காலை 6:15 மணி. உடையவர் திருநட்சத்திர விழா - -மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு -- இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்


பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் -- மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

சத்ய ஞான தீப நித்ய தரும சாலை


வள்ளலார் வழிபாடு, அன்னதானம் -- மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

ராகவேந்திராலயம்


ராகவேந்திரர் அபிஷேக அலங்கார ஆராதனை - -மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்


அபிஷேகம் காலை -- 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

ஸ்தயவரதராஜ பெருமாள் கோவில்


வைகாசி பிரம்மோத்சவ விழா, இரண்டாம் நாள் உத்சவம், ஹம்ச வாகனம் திருவீதி உலா, காலை 7:00 மணி, சூரிய பிரபை வீதி உலா, இரவு 7:00 மணி. இடம்: அரும்பாக்கம்.

வரசித்தி விநாயகர் கோவில்


சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: டிபன்ஸ் காலனி, கூடுவாஞ்சேரி.

திரவுபதி அம்மன் கோவில்


சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 முதல். இடம்: நந்திவரம்-, கூடுவாஞ்சேரி.

வழித்துணை பாபா கோவில்


சிறப்பு ஆரத்தி: காலை 8:00 மணி, மதியம் 1:00 மணி, இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

அபயம்


பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனம் -- காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: முரளிதர சுவாமிஜி மண்டபம், 8வது குறுக்கு தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

பொது

கைவினை கண்காட்சி


ஹஸ்தகலா சார்பில் கைவினை பொருட்கள், ஆடை, அணிகலன்களின் கண்காட்சி முற்பகல் 11:30 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி மைதான வளாகம், திருவான்மியூர்.

பர்னிச்சர் எக்ஸ்போ


வீட்டிற்கு தேவையான அனைத்து விதமான மரவேலைப்பாடுகள் கொண்ட பர்னிச்சர் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.






      Dinamalar
      Follow us