/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறக்கட்டளை பெயரிலுள்ள சொத்தை விற்க முடியுமா?
/
அறக்கட்டளை பெயரிலுள்ள சொத்தை விற்க முடியுமா?
ADDED : டிச 07, 2025 07:32 AM
வங்கியில் சொத்து ஆவணங் களை: அடமானம் வைத்த சொத்து ஆவணங்கள் தொலைந்துபோனால், அது வங்கியின் தவறு. வங்கியின் சேவை குறைபாட்டுக்கு, வங்கி மீது நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.
அறக்கட்டளை பெயரிலுள்ள சொத்துக்களை, பிறருக்கு விற்க சட்டத்தில் இடமுள்ளதா?
அறக்கட்டளை பெயரிலுள்ள சொத்துக்களை, தனிப்பட்ட நபரின் சொத்து போல கையாளக்கூடாது. அறக்கட்டளை மற்றும் அதன் பயனாளிகளின் நலனுக்காக இல்லாவிட்டால், அறக்கட்டளை சொத்தை விற்பனை செய்ய முடியாது. மாவட்ட நீதிமன்ற அனுமதி இல்லாமல், அறக்கட்டளை பெயரிலுள்ள சொத்தை வாங்கினால் செல்லாது. அறக்கட்டளை சொத்துக்கு காப்பாளர் மாவட்ட நீதிமன்றம் மட்டுமே.
- வக்கீல் சண்முகம்
ரேஸ்கோர்ஸ்.:

