ADDED : ஜூலை 03, 2026 04:21 AM

அ நிறம் | அளவு
ஸ் டீக் இன்டிரியரில், ஜன்னல் மற்றும் கதவுக்கு, வீடு மற்றும் அலுவலகங்களில் சிறந்த முறையில் கொசுவலை அமைத்து தரப்படுகிறது. ஸ்லைடிங் மற்றும் போல்டபுள் டோர், மேக்னட் விண்டோ டைப், ஸ்டாப்பர் டைப் உள்ளிட்ட பல்வேறு மாடல்களில் கொசுவலைகள் கிடைக்கிறது.
அலுமினிய பிரேம் 5 வண்ணங்களில் கிடைக்கிறது. 304 கிரேடு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வெள்ளி மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. துரு பிடிக்காது. எந்த கால நிலையிலும் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.
வீடு, கடை, நிறுவனங்களுக்கு எல்லாவித சி.சி.டி.வி. கேமராக்களும் அமைத்து தரப்படுகிறது. பல வண்ணங்களில், வித்யாசமான டிசைன்களில் கர்டன்ஸ், பிளைண்ட்ஸ் உள்ளன. ஒரு வருட இலவச பாராமரிப்பு உண்டு. கோவை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் சேவை உண்டு.
- ஸ்டீக் இன்டிரியர். - 99440 61053:
