/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சிக்கு புதிய தலைமை பொறியாளர்
/
மாநகராட்சிக்கு புதிய தலைமை பொறியாளர்
ADDED : மார் 18, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாநகராட்சிக்கு, புதிய தலைமை பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சியில் காலியாக இருந்த தலைமை பொறியாளர் பணியிடத்தை, வடக்கு மண்டல நிர்வாக பொறியாளர் முருகேசன் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், ஆவடி மாநகராட்சியில் மேற்பார்வை பொறியாளராக பணிபுரிந்துவந்த அன்பழகனை, பதவி உயர்வு அடிப்படையில், கோவை மாநகராட்சி தலைமை பொறியாளராக நியமித்து, நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். நேற்று முன்தினம், அவர் கோவை மாநகராட்சியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

