/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை கோரி தீர்மானம்
/
ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை கோரி தீர்மானம்
ADDED : ஏப் 27, 2024 12:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழக மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநாடு கோவையில் நடந்தது.
இந்த மாநாட்டில், போதை மருந்து விற்பனையில் ஆன்லைன் வர்த்தகமே முன்னிலை வகிக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

