/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அம்பேத்கர் உருவப்படத்துக்கு அஞ்சலி
/
அம்பேத்கர் உருவப்படத்துக்கு அஞ்சலி
ADDED : டிச 07, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில், மணியகாரன்பாளையம், வெங்கிட்டாபுரம், ஒண்டிப்புதுார், வீரியம்பாளையம், கரட்டுமேடு உள்ளிட்ட 15 இடங்களில் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது.
அந்தந்த பகுதியில் உள்ள இயக்க நிர்வாகிகள், அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் அசரப்அலி, இ.கம்யூ., மாவட்ட நிர்வாகி செல்வராஜ், விஸ்வநாதன், ஆறுச்சாமி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

