sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மங்கலம்பேட்டை பள்ளியில் 'தினமலர்--பட்டம்' இதழ் வழங்கல்

/

மங்கலம்பேட்டை பள்ளியில் 'தினமலர்--பட்டம்' இதழ் வழங்கல்

மங்கலம்பேட்டை பள்ளியில் 'தினமலர்--பட்டம்' இதழ் வழங்கல்

மங்கலம்பேட்டை பள்ளியில் 'தினமலர்--பட்டம்' இதழ் வழங்கல்


ADDED : ஜூலை 25, 2024 11:42 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட அறிவியல் தகவல்கள் எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.

மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மங்கலம்பேட்டையில் உள்ள ஆப்பிள் சில்க்ஸ் அன்ட் ரெடிமேட்ஸ் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது. இதனை, உரிமையாளர்கள் அன்பழகன், பொறியாளர் சுபாஷ் சந்திரபோஸ் வழங்கினர்.

தலைமை ஆசிரியர் காலமேகம், உதவி தலைமை ஆசிரியர்கள் ஷமாபேகம், மாலா, பொறுப்பாசிரியர் ரம்யா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us