/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுகர்பொருள் வாணிப கழக அங்கீகார தேர்தல்; மாஜி அமைச்சர் ஓட்டு சேகரிப்பு

ADDED : டிச 09, 2025 07:09 AM

கடலுார்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் அங்கீகார தேர்தல் நடக்கவுள்ளது. இதில், போட்டியிடும் அண்ணா தொழிற்சங்கதிற்கு வாக்களிக்க கோரி கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத், நுகர்பொருள் வாணிபக் கழக உறுப்பினர்களிடம் ஓட்டு சேகரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கடலுார் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், நுகர்வோர் வாணிப கழக கடலுார் மண்டலச் செயலாளர் கொளஞ்சியப்பன், தலைவர் ராஜா, மண்டல கவுரவ தலைவர் ரவிச்சந்திரன், மாநில துணைத்தலைவர் ராமசாமி, மண்டல துணை செயலாளர்கள் கதிரவன், துரைசாமி, தங்கமணி, எழிலரசன், கண்ணம்மாள், அண்ணா தொழிற்சங்கம் மின்சார பிரிவு ராயல் ஜோதிநாதன், சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.