ADDED : ஜூன் 10, 2026 02:32 AM
அ நிறம் | அளவு
பாலக்கோடு:பாலக்கோடு
அடுத்த சோமனஹள்ளியை சேர்ந்த விவசாயி காளியப்பன், 40, என்பவரது
விவசாய கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்தது.
காளியப்பன்
தகவலின்படி, பாலக்கோடு தீயணைப்பு அலுவலர் மகேந்திரன் தலைமையிலான
தீயணைப்பு வீரர்கள், மானை உயிருடன் மீட்டு, பாலக்கோடு வனத்துறையிடம்
ஒப்படைத்தனர்.
