/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'போக்சோ'வில் கம்யூ., பிரமுகர் கைது
/
'போக்சோ'வில் கம்யூ., பிரமுகர் கைது
ADDED : ஏப் 27, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: எரியோடு கோவிலுாரை சேர்ந்தவர் இந்திய கம்யூ., பிரமுகர் பாலுபாரதி 45.
குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். அவரது 10 வயது மகளுக்கும் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளனர். அக்குழந்தைக்கு மனநிலை மாற்றம் ஏற்பட அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது இவ்விஷயம் வெளியே தெரிந்தது. பாலுபாரதியை 'போக்சோ' சட்டத்தின் கீழ் வடமதுரை மகளிர் இன்ஸ்பெக்டர் வசந்தா கைது செய்தார்.

