/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரக்கன்று நட்ட நெடுஞ்சாலை துறையினர்
/
மரக்கன்று நட்ட நெடுஞ்சாலை துறையினர்
ADDED : ஆக 26, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:
பழநி திண்டுக்கல் சாலை விரிவாக்க பணிக்காக 700க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது. அவ்விடங்களில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக சாலை ஓரம், சாலை நடுவில் உள்ள டிவைடர் பகுதிகளில் பழநி நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோட்ட பொறியாளர் குமரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டனர். உதவி கோட்ட பொறியாளர் பாபுராம், அன்பையா பங்கேற்றனர்.

