நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் வீடற்ற நபர்கள் அப்பகுதியில் கிடைக்கும் அன்னதான உணவை பெற்றுக்கொண்டு இரவு நேரங்களில் பிளாட்பாரங்களை ஆக்கிரமித்து தங்கியுள்ளனர்.
ஆதரவற்றோர், உடல் நலம் குன்றியவர் என 22 பேரை வீடற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.

