sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கும்பாபிஷேகத்தில் 10 பவுன் நகை திருட்டு

/

 கும்பாபிஷேகத்தில் 10 பவுன் நகை திருட்டு

 கும்பாபிஷேகத்தில் 10 பவுன் நகை திருட்டு

 கும்பாபிஷேகத்தில் 10 பவுன் நகை திருட்டு


ADDED : டிச 02, 2025 07:20 AM

Google News

ADDED : டிச 02, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: -நத்தம்- அண்ணாநகரில் நடந்த கும்பாபி ேஷகத்தில் பங்கேற்ற இருவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை திருடுபோனது.

தேனி-பங்களாமேட்டை சேர்ந்தவர் சோலையம்மாள் 66. நத்தம்-அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தவர் நேற்று முன்தினம் காலை அப்பகுதியில் நடந்த கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர்.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த வீரமணி 72, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர். நத்தம் -எஸ்.ஐ., அருண்நாராயணன் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us