/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெருமாள் கோயிலில் சமபந்தி விருந்து
/
பெருமாள் கோயிலில் சமபந்தி விருந்து
ADDED : பிப் 04, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் அண்ணாத்துரை நினைவு தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது.
செயல் அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
அறங்காவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் கண்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்த்தீபா பங்கேற்றனர்.

