sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : மே 19, 2026 04:28 PM

ADDED : மே 19, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2026 04:28 PM ADDED : மே 19, 2026 04:21 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

* தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

* வெள்ளி தேரோட்டம், சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, மாலை 5:00 மணி, விஷ்ணுபதி புண்யகால பூஜை, காலை 7:00 முதல் 8:00 மணி.

* பகவத் கீதை வகுப்பு, ராதா கோவிந்தா கோயில், கருவார்பட்டி, அய்யலுார், மதியம் 12:30 மணி.

..........

சதுர்த்தி பூஜை

-* சித்தி முக்தி விநாயகர் கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, இரவு 7:00 மணி.

* செல்வவிநாயகர் கோயில், மடத்துக்கடை, வடமதுரை, மாலை 6:30 மணி.

* விநாயகர் கோயில், ஊர் மந்தை, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 6:00 மணி.

............

சிறப்பு வழிபாடு

* குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

* செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.

* ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

* அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

* பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.

* கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

* வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

* சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

* செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

* நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

* ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி

* சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

* தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

* முனீஸ்வரர் கோயில்,திருச்சி ரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி

* பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

* செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

* நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

* கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி

* மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

* காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

* ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

* ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

* வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.

* காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி

* சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

* ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

* சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

* வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி,அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

* அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை: மதியம் 12:30 மணி.

* கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

* வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.

* ராகவேந்திரர் கோயில், வசந்தன் நகர், சென்னமநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 8:00 மணி...............

பொது

* கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் ஜான்பால் மேல்நிலைப்பள்ளி, நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:30- 9:00 மணி.

* கோடை கொண்டாட்ட விழா, மாவட்ட மைய நுாலகம், திண்டுக்கல், காலை 10:30 மணி, ஏற்பாடு: மாவட்ட நுாலக ஆணைக்குழு, திண்டுக்கல் வாசகர் வட்டம்.

........

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us