/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலி
/
பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலி
ADDED : பிப் 26, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணிக்கு சென்ற அரசு பஸ்கண்டக்டர் விபத்தில் பலி
நம்பியூர்:நம்பியூரை அடுத்த இடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கண்டக்டர். பணிக்கு செல்ல நேற்று அதிகாலை, 5:௦௦ மணியளவில் டூவீலரில் சென்றார். கட்டுப்பாட்டை இழந்து டூவீலரில் இருந்து விழுந்தவர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

