ADDED : ஜூலை 01, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்ட போலீசில், 12 பேர் நேற்று பணி ஓய்வு பெற்றனர்.
எஸ்.ஐ.,க்களான
அமரேஸ்வரன் (கவுந்தப்பாடி நெடுஞ்சாலை ரோந்து), ராஜூ (சிறுவலுார்),
ஜான் கென்னடி (கடம்பூர்), பால குமாரசாமி (அம்மாபேட்டை);
எஸ்.எஸ்.,ஐ.க்கள் ஆறுசாமி, தண்டபாணி (ஈரோடு தனிப்பிரிவு), சண்முகம்
(ஈரோடு தெற்கு போக்குவரத்து), ஸ்ரீரங்கன் (பவானி தேசிய நெடுஞ்சாலை
ரோந்து), லோகநாதன் (பெருந்துறை போக்குவரத்து), பிரபாகரன் (கோபி
போக்குவரத்து பிரிவு), தமிழ்மணி (மோப்ப நாய் பிரிவு), ஜான் கென்னடி
(ஈரோடு டவுன்) என, 12 பேர் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு
அதிகாரிகள், சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
