sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பலியான பள்ளி வேன் டிரைவர் குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்

/

பலியான பள்ளி வேன் டிரைவர் குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்

பலியான பள்ளி வேன் டிரைவர் குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்

பலியான பள்ளி வேன் டிரைவர் குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்


ADDED : ஜூலை 27, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம், அய்யாசாமி நகர் காலனி, சத்யா நகரை சேர்ந்தவர் சேமலையப்பன்.

வெள்ளகோவில், அய்யனுார் அருகே தனியார் பள்ளி வேன் டிரைவராக பணிபுரிந்தார். இரு நாட்களுக்கு முன் பள்ளி குழந்தைகளுடன் சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டது.வாகனத்தை பாதுகாப்பாக ஓரம் கட்டி நிறுத்தியதால் குழந்-தைகள் தப்பினர். அதேசமயம் சேமலையப்பன் இறந்து விட்டார். இந்நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், சேமலை-யப்பன் வீட்டுக்கு நேற்று வந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். சேமலையப்பன் உருவப்-படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.






      Dinamalar
      Follow us