sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பி.எஸ்.என்.எல்., டவரில் பேட்டரி திருடிய 3 பேர் கைது

/

பி.எஸ்.என்.எல்., டவரில் பேட்டரி திருடிய 3 பேர் கைது

பி.எஸ்.என்.எல்., டவரில் பேட்டரி திருடிய 3 பேர் கைது

பி.எஸ்.என்.எல்., டவரில் பேட்டரி திருடிய 3 பேர் கைது


ADDED : ஆக 26, 2024 05:18 AM

Google News

ADDED : ஆக 26, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: முகையூரில் பி.எஸ்.என்.எல்., டவர் பேட்டரிகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார், மணம்பூண்டியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனத்தை சோதனை செய்தனர். மேலும், வாகனத்தில் வந்த 3 பேரும், கடந்த 18ம் தேதி முகையூரில் பி.எஸ்.என்.எல்., டவர் அறையில் இருந்த 24 பேட்டரிகளை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரியவந்தது.

உடன், சேமநாதபுரம் சீனுவாசன், 36; ஆனந்தராஜ், 28; தியாகதுருகம் ராஜசேகர், 32; ஆகிய 3 பேரையும் கைது செய்து, 24 பேட்டரிகள் மற்றும் தோஸ்த் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us