sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி பணியாளர்கள் சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு

/

ஊராட்சி பணியாளர்கள் சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு

ஊராட்சி பணியாளர்கள் சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு

ஊராட்சி பணியாளர்கள் சங்கம் கலெக்டரிடம் கோரிக்கை மனு


ADDED : ஜூலை 27, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளில் சுமார் 426 சுகாதார ஊக்குநர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஜன.,4ம் தேதியில் இருந்து ஊராட்சியில் பணியாற்றும் சுகாதார ஊக்குநர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்க ஆணை வரப்பெற்றுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 1 முதல் ஆணையின் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் சுகாதார ஊக்குநர்களுக்கு செய்முறையில் குறிப்பிட்டுள்ள படி பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us