தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தொட்டியம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தொட்டியம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தொட்டியம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


ADDED : ஜூலை 05, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த தொட்டியம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை திரவுபதி அம்மன் – அர்ஜூனன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று அரவான் களபலி, அர்ஜூனன் மாடு திருப்புதல், காளி கோட்டை இடித்தல், வரகம்பம் நடுதல், சாட்டை எடுத்தல் நிகழ்ச்சிக்குப்பின் தீ மிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இன்று மஞ்சள் நீராட்டு விழா, கூந்தல் முடிதல், போர் மன்னன் பூஜை, கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் தொட்டியம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us