தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தனி சன்னதியில் அருள்பாளிக்கும் மணவாள மாமுனிகள்

 தனி சன்னதியில் அருள்பாளிக்கும் மணவாள மாமுனிகள்

 தனி சன்னதியில் அருள்பாளிக்கும் மணவாள மாமுனிகள்


ADDED : ஜூலை 04, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகளந்த பெருமாள் கோவிலில் மணவாள மாமுனிகளுக்கு என தனி சன்னதி அமைந்துள்ளது. இவர் கிபி 1370 முதல் 1443 வரை வாழ்ந்தவர்.

தத்வத்திரயம், இரஹசியத்திரயம், ஸ்ரீ வசன பூசனம், சார்யஹருதயம், ஞானசாரம், ப்ரமேயசாரம், பெரியாழ்வார் திருமொழி ராமானுஜர் நுாற்றந்தாதி உள்ளிட்ட 8 நுால்களுக்கு விளக்க உரை எழுதியுள்ளார்.

இவருக்கு ஐப்பசியில் வருஷ உற்சவம், பத்து நாள் சிறப்பாக நடைபெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us