/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துவரை செடிகளைதரம் பிரித்தல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
/
துவரை செடிகளைதரம் பிரித்தல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
துவரை செடிகளைதரம் பிரித்தல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
துவரை செடிகளைதரம் பிரித்தல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
ADDED : பிப் 26, 2025 01:04 AM
துவரை செடிகளைதரம் பிரித்தல் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
கிருஷ்ணராயபுரம்:பழையஜெயங்கொண்டம், சுற்று வட்டார பகுதியில் அறுவடை செய்யப்படும் துவரை செடிகளை, லட்சுமணம்பட்டி சாலையில் தரம் பிரிக்கும் பணிகளில் தொழி
லாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளான லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி, உடையகுளத்துத்துபட்டி, அழகாபுரி ஆகிய பகுதி
களில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சல் கண்டு வருகிறது. விளைந்த துவரை செடிகள் முழுவதும் விவசாய தொழிலாளர்கள் கொண்டு அறுவடை செய்யப்படுகிறது.அறுவடை செய்யப்பட்ட செடிகளில் இருந்து, துவரையை தனியாக தரம் பிரித்தெடுப்பதற்காக பழையஜெயங்கொண்டம் சாலை பாலம் அருகில் கொட்டப்படுகிறது. சாலை வழியாக செல்லும் வாகனங்களில் அடிக்கப்பட்டு, துவரை தனியாக பிரிக்கப்படுகிறது. மேலும் வாகனங்களில் அடிப்பதால் துவரை செடிகள் தரம் பிரித்தெடுக்கும் பணிகள் விரைவாக முடிகிறது என, விவசாயிகள் கூறினர்.