sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

/

அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு


ADDED : டிச 07, 2025 09:00 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்பேத்கரின், 69வது நினைவு நாளை, பல்வேறு கட்சியினர் அனுசரித்தனர்.

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில், கட்சியினர் மலர் துாவி

அஞ்சலி செலுத்தினர். வி.சி., கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமையிலும், பா.ஜ., - காங்., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு

மாலை அணி-வித்தனர்.* ஊத்தங்கரையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமையில் ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்-கப்பட்டது. அதேபோல் பா.ஜ., சார்பில் நடந்த

நிகழ்ச்சிக்கு, பட்டியல் அணி மாவட்ட செய-லாளர் சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர் பாரதி தலைமை வகித்தனர். வி.சி.க., சார்பில் மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் கட்சியினர் அமைதி பேரணி வந்தனர்.

* தர்மபுரி அரசு மருத்துவமனை அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு, தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் மாவட்ட பொறுப்பாளர் மணி எம்.பி., தலைமையில் கட்சியினர்

மாலை அணி-வித்து அஞ்சலி செலுத்தினர். நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கவுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் காரி-மங்கலத்திலுள்ள கட்சி அலுவலகம் முன், அம்-பேத்கர் உருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில்

கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தர்மபுரி நகர, அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செய-லாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ.,

கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தர்மபுரி, பா.ஜ., மற்றும் வி.சி., சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்-டது.---இதேபோல் கடத்துார், தாளநத்தம், பாப்பிரெட்-டிப்பட்டி, பொ.மல்லாபுரம், பில்பருத்தி, பையர்-நத்தம், அ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், தி.மு.க., - அ.தி.மு.க., -வி.சி.க., சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்-பட்டது.* அரூர் கச்சேரிமேட்டில் அம்பேத்கர் சிலைக்கு, அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க.,

சார்பில், தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் மணி எம்.பி., தலைமையில், அக்-கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us