sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோவிலில் நகை திருட்டு

/

கோவிலில் நகை திருட்டு

கோவிலில் நகை திருட்டு

கோவிலில் நகை திருட்டு


ADDED : ஜூன் 28, 2025 03:51 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளி: தளி அருகே நாகசந்திரம் கிராமத்தில், மாரியம்மா, கரகதம்மா, பசு-வேஸ்வர சுவாமி கோவில்கள் உள்ளன. பூசாரியாக மஞ்சுநாத், 48, ஸ்ரீராமப்பா, 65, உள்ளனர். கடந்த, 24ம் தேதி இரவு, 10:00 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு, மல்லேகவுடு, 80, என்பவ-ரிடம் சாவியை கொடுத்து விட்டு சென்றனர்.

நேற்று முன்தினம் காலை மஞ்சுநாத் வந்து பார்த்த போது, பூட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அம்மன் கழுத்தில் கிடந்த, 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது. மர்ம நபர்களை தளி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us