தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ லாரிகள் மோதல் டிரைவர் காயம்

லாரிகள் மோதல் டிரைவர் காயம்

லாரிகள் மோதல் டிரைவர் காயம்


ADDED : ஜூலை 28, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சப்பானிப்பட்டி அருகே தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில், நேற்று காலை ஒரு போர்வெல் லாரி சென்றது. அப்-போது பின்னால் வந்த டேங்கர் லாரி கட்டுப்-பாட்டை இழந்து முன்னால் சென்ற போர்வெல் லாரியில் மோதியது.

இதில், டேங்கர் லாரி முன்பகுதி நசுங்கியது. இடி-பாடுகளில் சிக்கிய டிரைவரை, அருகிலிருந்த-வர்கள் மீட்டனர். அவரது வலது கால் முறிந்தது. விசாரணையில், டிரைவர் இமாச்சல பிரதேச மாநிலம், காங்ரா மாவட்டத்தை சேர்ந்த பைவேந்தர், 25, என்பது தெரிந்தது. படுகாயம-டைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவேரிப்பட்டணம் போலீசார் விசா-ரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us