தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/போலீசார் நிதி உதவி

போலீசார் நிதி உதவி

போலீசார் நிதி உதவி


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் போலீஸ்காரர் முத்துக்குமார். கடந்த மேயில் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீஸ்காரர்கள் இணைந்து உதவும் அன்பு உள்ளங்கள் என்ற குழுவை நடத்தி வருகின்றனர். இந்தக் குழு மூலம் தாங்கள் 'பேட்ச்' போலீஸ்காரர் உயிரிழந்தால் அவர்களுக்கு சக போலீசார் நிதி திரட்டி வழங்குகின்றனர். இதையடுத்து இந்தக் குழு மூலம் ரூ. 25 லட்சத்து 44 ஆயிரத்து 392 திரட்டி திருமங்கலம் முத்துக்குமாரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us