/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முக்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
/
முக்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 09, 2025 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான முக்தீஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.
அமைச்சர் மூர்த்தி, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பூமிநாதன், ம.தி.மு.க., நகர் செய லாளர் முனியசாமி, தி.மு.க., பகுதி செயலாளர் முகேஷ் சர்மா, கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, கோயில் இணை கமிஷனர் சுரேஷ், பேஷ்கார் பகவதி உள்ளிட்ட அறநிலையத்துறை அதி காரிகள் பங்கேற்றனர்.

