UPDATED : ஜூலை 02, 2026 03:54 PM
ADDED : ஜூலை 02, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம் அரியூர் சோலை 48, லாரி டிரைவர்.
நேற்று மதியம் சாகரப்பட்டி விலக்கு அருகே டூவீலரில் நான்கு வழிசாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து திருச்சி சென்ற கார் மோதி இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
