sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற காவலர்

/

 ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற காவலர்

 ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற காவலர்

 ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற காவலர்


ADDED : நவ 14, 2025 04:43 AM

Google News

ADDED : நவ 14, 2025 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சென்னையில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதில் 22 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழக காவல் துறை சார்பில் மதுரை திலகர் திடல் ஸ்டேஷன் ஏட்டு ஜெயச்சந்திர பாண்டி , 40 பங்கேற்றார்.

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப்பதக்கம், 300மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம், 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். போலீஸ் கமிஷனர் லோகநாதன் இவரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

நுண்ணறிவு பிரிவு, தீவீர குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் எஸ்தர், காசி உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us