/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கால்நடை மருத்துவமனை திறப்பு; தினமலர் செய்தியால் தீர்வு
/
கால்நடை மருத்துவமனை திறப்பு; தினமலர் செய்தியால் தீர்வு
கால்நடை மருத்துவமனை திறப்பு; தினமலர் செய்தியால் தீர்வு
கால்நடை மருத்துவமனை திறப்பு; தினமலர் செய்தியால் தீர்வு
PUBLISHED ON : டிச 09, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் ரூ.
90 லட்சத்தில் புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டி பல மாதங்களாக திறக்கவில்லை. பழைய சிதிலமடைந்த ஓட்டு கட்டடத்தில் மருத்துவமனை செயல்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் மருத்துவமனையை திறந்து வைத்தார்.