sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாவட்ட செஸ் போட்டி 200 மாணவர்கள் பங்கேற்பு

/

மாவட்ட செஸ் போட்டி 200 மாணவர்கள் பங்கேற்பு

மாவட்ட செஸ் போட்டி 200 மாணவர்கள் பங்கேற்பு

மாவட்ட செஸ் போட்டி 200 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : டிச 09, 2025 05:19 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருக்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளி யில், மாவட்ட அளவிலான பள்ளி களுக்கு இடையேயான செஸ் போட்டி நடந்தது. இதில், அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி என, 200 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். மூன்று பிரிவுகளாக நடந்த போட்டியில், 9 வயதுக்குட்பட்ட பிரிவில் நிதிக் ஆரியஹான், முதலிடத்தையும், சிவபாலன், இரண்டாம் இடத்தையும், ஜெய்வின் சூர்யா, மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில், சவ்மித்ரா, முதலிடத்தையும்; ஆதர்சனா, இரண்டாம் இடத்தையும், கவிஸ்ரீ, மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 12 வயதுக்குஉட்பட்டோர் பிரிவில், சஞ்சித், முதலிடம், சர்வேஷ், இரண்டாம் இடத்தையும், கார்த்திக் விக்னேஷ், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில், ஸ்ரீயாழினி, முதலிடம்; ஆத்ரிகா, இரண்டாம் இடத்தையும்; பிரதீக்ஷா, மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 16 வயது பிரிவில், ஷான்வின் முதலிடம்; சாய்கிரண்ராஜன், இரண்டாம் இடம்; ஹரிஷ், மூன்றாம் இடம் பிடித்தனர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில், பள்ளி தாளாளர் நாகேந்திரன், தலைமை ஆசிரியர் சங்கீதா, பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us