sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு 'காப்பு'

/

சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு 'காப்பு'

சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு 'காப்பு'

சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு 'காப்பு'


ADDED : நவ 13, 2025 03:25 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோகனுார்: மோகனுார் தாலுகா, ஆரியூர் பஞ்., நடுப்பட்டியை சேர்ந்தவர் பழ-னிசாமி மகன் மணிகண்டன், 27. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 16 வயதான ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர், மோகனுார் போலீசில் புகா-ரளித்தனர். போக்சோ வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து, வழக்கை நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றினர்.






      Dinamalar
      Follow us