sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

/

மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

மாணவி தற்கொலை போலீசார் விசாரணை


ADDED : நவ 13, 2025 03:25 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல், சிலுவம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்ராஜா மகள் கனிஷ்கா, 22; கோவை தனியார் கல்லுாரியில், 2-ம் ஆண்டு முது-கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த, 8ல் விடுமுறையில் வீட்டுக்கு வந்த கனிஷ்கா, கல்லுாரிக்கு செல்லவில்லை.

நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கனிஷ்கா, படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் துாக்குமாட்டி தற்-கொலை செய்து கொண்டார். மாலையில் வீடு திரும்பிய அவரது தாயார் மல்லிகா, மகள் துாக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us