sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்களாயி அம்மன் திருவிழா

/

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்களாயி அம்மன் திருவிழா

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்களாயி அம்மன் திருவிழா

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பொங்களாயி அம்மன் திருவிழா


ADDED : ஜூலை 27, 2024 12:47 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா, நாளை நடக்கிறது.ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து, மலையாம்-பட்டி கிராமத்தில் மலைவாழ் மக்களின் தெய்வமான பொங்க-ளாயி அம்மன் கோவில் உள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற இக்-கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடப்பது வழக்கம். பொங்கல் விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு கிடா பலியிட்டு பூஜை செய்-வதுடன் அன்னதானமும் வழங்குவர்.விடிவதற்குள் கிடா விருந்தை சாப்பிட்டுவிட்டு அனைவரும் கலைந்து சென்றுவிடுவர். இந்தாண்டு பொங்கல் விழா, நாளை இரவு நடக்கிறது. பொங்களாயி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த கிடா கொடுப்பவர்கள், நாளை இரவு, 7:00 மணிக்குள் கோவிலில் வழங்குமாறு விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்-ளனர்.






      Dinamalar
      Follow us