/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோம வாரத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை
/
சோம வாரத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை
ADDED : டிச 02, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், கார்த்திகை மாத மூன்றாவது சோம வாரத்தையொட்டி, தத்தகிரி முருகனுக்கு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக, முருகனுக்கு பால், தயிர், தேன் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

